அங்கத்துவத் தகவல்கள்
இலங்கை அரசாங்கம்
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு
இணையத்தில் இருந்து பெறுவதற்கு
1996ஆம் ஆண்டு இ.ச.பா.ச சட்டம்
1999ஆம் ஆண்டு இ.ச.பா.ச சட்டம்
2006ஆம் ஆண்டின் வர்த்தமானி
அங்கத்துவ விண்ணப்பம்
தவணைக்கட்டணம் கணக்கிடல்
சத்தியப்பிரமானம்
துண்டுப் பிரசுரம்
திட்டத்தின் நன்மைகள்
திட்டத்தின் நன்மைகள்
மாதாந்த வாழ்நாள் ஓய்வ+தியம்
முழு அங்கவீனத்திற்கான பிரதிபலன்
பகுதிஅங்கவீனத்திற்கான பிரதிபலன்கள்
மரணப் பணிக்கொடை

இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையானது 1996ஆம் ஆண்டு 17ம் இலக்க இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை சட்டத்தின் பிரகாரம் 1996ஆம் ஆண்டு ஜுலை 26ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டு 1999ஆம் ஆண்டு 33ஆம் இலக்க இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை சட்டத்தின் பிரகாரம் திருத்தியமைக்கப்பட்டது. இச் சபையானது அங்கத்தவர்ளை பாதுகாப்பதற்கும் சுயதொழிலில் ஈடுப்பட்ட குடும்பங்களுக்கும், முறைசாரா பிரிவுகளுக்கும், நாட்டின் தேசிய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்போருக்காகவும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


தொலைநோக்கு
சமூக பாதுகாப்பு மூலம் காக்கப்பட்ட அபிமானமான ஓர் இனம்

நோக்கு
அபிமானத்துடனானதோர் இனத்தை கட்டியெழுப்பும் முகமாக சமூகபாதுகாப்புக் கொள்கையை உருவாக்குதல்இ நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒழுங்குமுறைமை மூலம் சிறந்த நிர்வாககொள்கையை பின்பற்றி இலங்கைவாழ் மக்களின் பொருளாதாரஇசமூகஇகலாசாரத்தின் பாதுகாப்புத் தன்மைக்காக அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் சிறந்த தொடர்புகளை கட்டியெழுப்பி காத்திரமான அபிவருத்தியை நோக்கி

நோக்கங்கள்:

  • சுயதொழிலிலுள்ள ஆட்கள் முதுமையடையும் போதும் இயலாதோராவதன் மீதும் அவர்களுக்கு சமூகப் பாதகாப்பு வழங்குதல்
  • சுயதொழிலள்ள ஆட்கள் இறப்பதன் மீது அவர்களில் தங்கி வாழ்வோருக்கு நிவாரணம் வழங்குதல்.
  • சுயதொழிலிலுள்ள ஆட்கள் அவாகளது அந்தந்த தான்புரியும் தொழில்களைத் தொடர்ந்து நடாத்துவதற்கும் அவர்களது திறமைகளையும் நுட்பங்களையும் விருத்தி செய்வதற்கும் அவர்களுக்கு ஊக்கமளித்தல்
  • சுயதொழில் இருப்பதற்கும் அவர்களின் திறமைகளையும் நுட்பங்களையும் விருத்தி செய்வதற்கும் ஊக்கமளித்தல்
  • சேமித்தல் பழக்கம் மற்றும் சேமிப்பின் முகாமைத்துவத்தின் பிரதிலாபங்கள் தொடர்பாக சுயதொழிலாளர்களுக்கு அறியத்தரல்
  • பொதுவாகச் சுயதொழிலிலுள்ள ஆட்களின் வாழ்க்கைத் தரங்களைச் சீராக்குதல்.

பணிப்பாளர்சபை

Chairman

திரு.சமன் ஹண்டராகம

தலைவர்
தொலைபேசி இல. : +94 11 2886580
தொலைநகல் : +94 112 886580
ஈ-மெயில் :chairman@ssb.gov.lk
DGM Social Security

செயற்பாட்டுப் பணிப்பாளர்
தொலைபேசி இல. : +94 11 3181182
ஈ-மெயில் :wd@ssb.gov.lk
DGM Social Security

பணிப்பாளர்
DGM Social Security

பணிப்பாளர்
Internal Auditor

பணிப்பாளர்
AGM Social Security

பணிப்பாளர்
Internal Auditor

பணிப்பாளர்
(திறைசேரிப் பிரதிநிதி)


தலைமைக் காரியாலத்தின் முகாமைத்துவம்

DGM Social Security

​பீ.டி.கே.நிஷ்ஷங்க

பொது முகாமையாளர்
தொலைபேசி இல :
+94 11 2886581
தொலைநகல் :
+94 112 886581
ஈ-மெயில் :
gm@ssb.gov.lk
DGM Social Security

திருமதி.கல்காரி டி சில்வா

பிரதி பொது முகாமையாளர்
(சமூகப் பாதுகாப்பு)
தொலைபேசி இல :
+94 11 2886582
தொலைநகல் :
+94 112 886582
ஈ-மெயில் :
dgm.socialsecurity@ssb.gov.lk
DGM Social Security

பிரதி பொது முகாமையாளர் (நிதி)
தொலைபேசி இல :
+94 11 3355546
தொலைநகல் :
+94 112 886583
ஈ-மெயில் :
dgm.finance@ssb.gov.lk

Internal Auditor

திரு.அஜித் குமார

உள்ளகக் கணக்காய்வாளர்
தொலைபேசி இல :
+94 11 2865820
ஈ-மெயில் :
int.audit@ssb.gov.lk
AGM Social Security

திரு. கபில
கிரிசாந்த

உதவிப்பொது முகாமையாளர்
(சமூகப் பாதுகாப்பு )
தொலைபேசி இல :
+94 11 5745357
தொலைநகல் :
+94 11 2886582
ஈ-மெயில் :agm.socialsecurity@ssb.gov.lk

Internal Auditor

திருமதி. நில்மினி கே.கேரத்

உதவிப்பொது முகாமையாளர்
(நிர்வாகம்)
தொலைபேசி இல :
+94 11 2886584
தொலைநகல் :
+94 11 2886584
ஈ-மெயில் :
agm.admin@ssb.gov.lk


AGM Pension & Insurance

செல்வி. சியாமளி பிரின்சி ஹெட்டியாராச்சி

உதவிப்பொது முகாமையாளர்
(ஓய்வூதியம் மற்றும் காப்புறுதி)
தொலைபேசி இல :
+94 11 3108500
தொலைநகல் :
+94 11 886582
ஈ-மெயில் :
agm.pension.ins@ssb.gov.lk
AGM Social Security

உதவிப்பொது முகாமையாளர்
(நிதி)
தொலைபேசி இல :
+94 11 3883966
தொலைநகல் :
+94 11 3886583
ஈ-மெயில் :
agm.finance@ssb.gov.lk

Manager Policy

திருமதி. எம்.எம். மானெல் ஜயசேகர

முகாமையாளர்
(உறுதிச்சேவை )
தொலைபேசி இல :
+94 11 2886585 - 86
ஈ-மெயில் :
mgr.policy@ssb.gov.lk

Manager Insurance

செல்வி. டபிள்யு. சாவிதிரி எம். குணதிலக

முகாமையாளர்
( காப்புறுதி )
தொலைபேசி இல :
+94 11 2886585 - 86
ஈ-மெயில் :
mgr.insurance@ssb.gov.lk
Manager IT

திரு.டீ.எஸ்.லக்மால்

முகாமையாளர்
(மேம்பாட்டு)
தொலைபேசி இல :
+94 11 2886585 - 86
ஈ-மெயில்:
mgr.promotions@ssb.gov.lk
Manager Admin

திருமதி. தயானி
புஸ்பலதா

முகாமையாளர்
(நிர்வாகம்)
தொலைபேசி இல :
+94 11 2886585 - 86
ஈ-மெயில் :
mgr.admin@ssb.gov.lk
Manager IT

திரு.கயான் வீரியவங்ச

முகாமையாளர்
(தகவல் தொழில்நுட்பம்)
தொலைபேசி இல :
+94 11 2886585 - 86
ஈ-மெயில் :
mgr.it@ssb.gov.lk
Manager Admin

செல்வி.எச்.ஜீ.பீ.ஷிராணி

முகாமையாளர்
(நிதி)
தொலைபேசி இல :
+94 11 2886585 - 86
ஈ-மெயில் :
mgr.finance@ssb.gov.lk
Manager IT

திரு.பீ.ஜீ.அமில குலதுங்க

முகாமையாளர்
(சேகரிப்பு)
தொலைபேசி இல :
+94 11 2886585 - 86
ஈ-மெயில் :
mgr.collection@ssb.gov.lk
Manager Admin

முகாமையாளர்
(ஓய்வூதியம்)
தொலைபேசி இல :
+94 11 2886585 - 86
ஈ-மெயில் :
mgr.pension@ssb.gov.lk

மாவட்டக்காரியாலய ஊழியர்கள்