அங்கத்துவத் தகவல்கள்
இலங்கை அரசாங்கம்
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு
இணையத்தில் இருந்து பெறுவதற்கு
1996ஆம் ஆண்டு இ.ச.பா.ச சட்டம்
1999ஆம் ஆண்டு இ.ச.பா.ச சட்டம்
2006ஆம் ஆண்டின் வர்த்தமானி
அங்கத்துவ விண்ணப்பம்
தவணைக்கட்டணம் கணக்கிடல்
சத்தியப்பிரமானம்
துண்டுப் பிரசுரம்
திட்டத்தின் நன்மைகள்
திட்டத்தின் நன்மைகள்
மாதாந்த வாழ்நாள் ஓய்வ+தியம்
முழு அங்கவீனத்திற்கான பிரதிபலன்
பகுதிஅங்கவீனத்திற்கான பிரதிபலன்கள்
மரணப் பணிக்கொடை
Government Links Government Links Government Links
சுய தொழில் மற்றும் முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் முதுமையடையும் போதும் அங்கவீனத்திற்கு உட்படும் போதும் அவர்களுக்கு பாதுகாப்பொன்றை வழங்குவதற்காக இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை முன்வந்துள்ளது. அங்கத்தவர் மரணமடையுமிடத்து அவரில் தங்கியுள்ளவருக்கு பிரதிபலன் வழங்கப்படும்.

அரச ஓவூதியத்தைப் பெற்றுக் கொள்ளாதவர்களும் ஓய்வூதியம் கிடைக்கும் பதவியில் இல்லாதவர்களும் இத் திட்டத்தில் இணைந்துக் கொள்ளலாம்.
இத் திட்டமானது அவர்கள் வகிக்கும் சுய தொழில்களை நிரந்தரமாக்குவதற்கும் அதனை அபிவிருத்தி செய்வதற்கும் பலனாக இருப்பதோடு வாழ்க்கைத் தரத்தை பேனுவதற்கும் மேலும் அதனை முன்னேற்றுவதற்கும் உதவுகின்றது.

சமூகப் பாதுகாப்புச் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இவ் ஓய்வூதியம் மற்றும் பிரதிலாபத் திட்டங்கள் தொடர்பான மேலதிக தகவல்களை 1464 5ம் இலக்க 25ம் திகதி 2006ஆம் ஆண்டு இலங்கையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் பார்வையிடலாம்.

Schemes
Schemes
president Minister Deputy Minister Ministry Secratery Chairman Working Director
அதிமேதகு ஜனாதிபதி திரு. கோதாபய ராஜபக்ஷ அவர்கள் கௌரவ பிரதமர் திரு. மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் கௌரவ அமைச்சர் திருமதி பவித்ராதேவி வன்னிஆரச்சி கௌரவ இராஜாங்க அமைச்சர் திரு தாரக பாலசூரிய செயலாளர் திருமதி. ஏ.எஸ்.எம்.எஸ்.மகாநாம இராஜாங்க செயலாளர் திருமதி. கே.ஜீ.அசோகா அளவத்த
Chairman Working Director
தலைவர் பணி இயக்குநர்